×

டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது….

The post டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Corona ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...